நினைவு

நினைவில் வரும் எல்லாவற்றையும்

மறக்கும் நான்

கனவில் வரும் உன் நினைவுகளை மட்டும்

என்றும் நினைவு கூர்கிறேன்

நினைவில் கொள்கிறேன்

எழுதியவர் : கவி (11-Jul-11, 11:46 am)
சேர்த்தது : kavibharathi
Tanglish : ninaivu
பார்வை : 303

மேலே