நிலாப் பெண் .....

நிலாவை காட்டி சோறு ஊட்டும்
இந்த உலகத்தில்,,,,,,
நான் மட்டும்!!
நிலாவுக்கே சோறு ஊட்டுகிறேன்!!!!!!!!!!!!!
என்னவள்..,,,
மருதாணி
வைத்திருக்கும் பொழுது...,,,,

எழுதியவர் : (11-Jul-11, 11:46 am)
சேர்த்தது : kavibalan
பார்வை : 316

சிறந்த கவிதைகள்

மேலே