தாய் இழப்பு

கருவரை உறவிலிருந்து
காத்து வந்தாயே தாயே...
உன்னில் வேதனை கண்டும்
இழந்து விட வில்லை என்னை...
உன் தியாகம் புரியாமல்
உதைத்தும் உள்ளேன் வயிற்றினுல்
பொறுத்தும் புண்ணகைத்தாய் நீ...
தொப்புள் வழி உணவும் புகட்டினாய்...
உன் உயிரில் பெறும் வலி கொடுத்து
என்னை பெற்றெடுத்தாய்...
இன்று என்னை விட்டு தனித்து விட்டாயே தாயே..
என்ன செய்வேனோ தெரியவில்லை
மீண்டும் கருவரை உறவாக....

எழுதியவர் : bafa faza (20-Feb-17, 3:48 am)
சேர்த்தது : பஸாஹிர்
Tanglish : thaay ezhappu
பார்வை : 571

சிறந்த கவிதைகள்

மேலே