போராட்டம்

உன் பெயருடன்
என் பெயரைச் சேர்க்க
எவ்வளவு போராட்டம்
காதல் முதல் கல்யாணம் வரை

எழுதியவர் : சுமதி பழனிசாமி (20-Feb-17, 3:19 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : porattam
பார்வை : 79

மேலே