புது கவியே

கவியென எண்ணி கிறுக்கி விட்டு - விரல் கடிக்கிறேன்
பக்கமெல்லாம் மொத்தமாய் உன் பெயர் நிறைந்திருக்க
பேனாவின் மையெல்லாம் நம் காதலாய் மாறியிருந்தன ...

for my sweet hubby

எழுதியவர் : மாஹிரா (20-Feb-17, 6:55 am)
Tanglish : puthu kaviye
பார்வை : 166

மேலே