மன்னிப்பாயா உன்னை என்னும் என்னை
என் காதலி ,
நான் தந்தேன் வார்த்தையால் வலி
உளிபோல் குத்தி மலைப்போல் உடைந்தாய்
மின்னல்போல் வார்த்தையை கொட்டினேன்
அழகியா உன் வார்த்தை மழையாய்
நிறுத்திவிட்டாய்
வறண்ட பாலைவனம் போல் நான்
என் மனம் அறிந்தவள் நீ
உன் மனம் என் மனம் இணைந்து விட
வார்த்தையால் உடைந்து விடுமோ நாம் மனது
என் வார்த்தை பிழையால் உடைய
கூடாது இந்த அழகியா சிலை
இந்த சிலையை காக்கும் சிற்பி நான்
சிற்பிக்கும் சிலை பாடம் கற்பிக்கும் சில சமயம்
அதுவே இந்த தருணம் .......
மு.க.ஷாபி அக்தர்