வித்தை
கற்றவித் தைஏன் களவுகொண் டாயடா?
சற்று பயின்று இருந்தால் விளங்கிருக்கும்
உற்று கவனி உணர்ந்து முனைப்புடன்
கற்று எழுவாய் சிறப்பு.
-J.K.பாலாஜி-
கற்றவித் தைஏன் களவுகொண் டாயடா?
சற்று பயின்று இருந்தால் விளங்கிருக்கும்
உற்று கவனி உணர்ந்து முனைப்புடன்
கற்று எழுவாய் சிறப்பு.
-J.K.பாலாஜி-