வாழ்க்கை




மழை முகில் இரவு வேண்டும்

எல்லாம் புதிதாய் வேண்டும்

அழகுமிகயில்ல இளமை வேண்டும்

இதுவோ வாழ்க்கை என்று வாழ்வதற்கு

உணர்வுகள் மிகயில்லா உடலும் வேண்டும்

இதில் உணர்வுகள்

ஒரு உணர்வை தாங்க வேண்டும்

இது எல்லாவற்றையும் அழகா வாழ்வதற்கு

வறுமை மிகயில்லா வாழ்வும் வேண்டும்

அழகான நினைவுகள் அழகாய் பிறக்க

நான் முழுமையான மனிதனாக

மாறவும் வேண்டும்




எழுதியவர் : அகிரா (11-Jul-11, 12:14 pm)
சேர்த்தது : agira
Tanglish : vaazhkkai
பார்வை : 569

மேலே