அந்த வீட்டில்

வாடகையில்லா வீடு,
வறுமை வாழ்கிறது குழாயில்-
வளரும் கல்வி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Feb-17, 7:16 pm)
பார்வை : 66

மேலே