நினைவின் அலை

பார்த்த நொடி,
நகராத நிமிடம்...
நிலவு போல
பின் தொடரும்...
" உன் நினைவுகள்"
காதல் என்னும்
பயணத்தின் போது..!

எழுதியவர் : (20-Feb-17, 4:58 pm)
சேர்த்தது : நிர்மலாதேவி பொ
Tanglish : ninaivin alai
பார்வை : 66

மேலே