மனைவியாதிகாரம்

அன்பாக நாலு வார்த்தை பேசத் தெரியாது சனியனுக்கு
மூதேவியின் அகராதியில் காதல் என்ற வார்த்தை இல்லை
ஆனால்
கணநேரம் கூட அவளை விட்டு பிரியக் கூடாது என்று நினைப்பாள்

எழுதியவர் : மனோன்மணி மோகன் (20-Feb-17, 7:20 pm)
சேர்த்தது : மனோன்மணி மோகன்
பார்வை : 377

மேலே