குற்றயுணர்ச்சி
மலைப்பாம்பை போல நீண்டதொரு நெடுஞ்சாலை அதை பக்கவாட்டில் தவியும் தயங்கியும் கடக்க முயல்கிறது ஒரு பச்சிளம் தவளை
கண் இருக்கும் நொடியில் தவும் தவளை லாரியின் பின் சக்கரத்தில் மாட்டி நசுங்கிறது
நானோ கண்டும் காணமாலும் கடவுளை போல கடக்கிறேன்
தவளையின் இறுதி முச்சை
பிரிதொரு நாளில் குற்றயுணர்ச்சி
கொல்லாம்!