படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

நன்றி மிக்க
விலங்கு
நாய் !

திருடன் வந்தால்
குரைக்கும்
நாய் !

வளர்ப்பவன் வந்தால்
வாலாட்டும் அன்போடு
நாய் !

காதலிக்காக
ஏங்கும்
காதலன் !

பின்னால் வரும் இன்னலை
முன்னாள் சிந்தித்து
தயக்கம் !
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (23-Feb-17, 2:28 pm)
பார்வை : 65

மேலே