இயக்கத்தின் மையம்

இயக்கத்தின் மையம்

பசியின் துவக்கம்

எத்தனுக்கும் பசிக்கும்

சித்தனுக்கும் பசிக்கும்

புத்தனுக்கும் பசிக்கும்

கடவுளுக்கும் பசிக்கும்

என்றே படைத்தவனுக்கே

உணவை படைத்தோம்

அவன் பசியார.
#sof_Sekar

எழுதியவர் : #sof #sekar (23-Feb-17, 10:35 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 119

மேலே