ஆட்சி முரண்

அரசு
கல்விக்கூடங்கள்
காற்று வாங்குது
கூட்டம் இல்லாமல் !
அரசு
மதுபானக்கூடங்கள்
மூச்சி வாங்குது
கூட்டம் தாங்காமல் !

எழுதியவர் : சூரியன்வேதா (வேதபாலா) (24-Feb-17, 2:15 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : aatchi muran
பார்வை : 112

மேலே