நிழலாடும் நினைவுகள்

என் கனவின் நாயகனே !
என் ஒளியின் ஊடகமே !
என் உயிரின் உறைவிடமே!
என் கனவின் கள்வனே !

நீ என்னை அறிவாயா ??

உன்னால் ,
என் உடையில் பல மாற்றம்
நடையில் பல தடுமாற்றம்
ஆங்காங்கே
சில ஏமாற்றம்......

உன் நிழல் என்னை அறியும்
அவன் ஒரே தோழி நான் தான்

அருகிலுருந்தும் உன்னால் என்னை பார்க்க முடியவில்லை
தொலைவிலுருந்தும் உன்னால் என்னால் உணர முடியவில்லை ...

விழிகள் போல நாம்
அருகருகே இருந்தும்
பார்த்துக்கொள்ள முடியவில்லை
எதையும் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை

ஆசையின் ஓடையில் பயணிக்கும் நீ
என் அன்பின் இசையில்
உறைவாயா??
இல்லை
கறைவாயா......

எழுதியவர் : prisilla (27-Feb-17, 7:44 pm)
பார்வை : 166

மேலே