கண்ணில் வருணன்கள்

பழக்கமில்லா பார்வைகள்
பேசிசென்ற மொழிகள்

வழக்கமில்லா வார்த்தைகள்
வீசிசென்ற களிகள்

தொட்டனைக்கா கரங்கள்
விட்டுச்சென்ற தடங்கள்

மார்புகூந்தல் சுழற்றிய விரல்கள்
நீங்காசென்ற வருடல்கள்

நேரமறியா செய்த உன் பேச்சுகள்
இன்றுவரை என் மூச்சுகள்

நான்கறையில் உன் நினைவுகள்
எடுத்துச்சென்ற திருடல்கள்

என்னை விட்டு சென்ற தருணங்கள்
கண்ணில்வந்தனர் வருணன்கள்

எழுதியவர் : பிரிதிவிராஜ் (27-Feb-17, 7:44 pm)
பார்வை : 81

மேலே