காதல், நிக்குமோ, நிக்காதோ

காதல், நிக்குமோ, நிக்காதோ!

என்னமோ, ஏதோ? இது காதலோ!
இருக்குமோ, இருக்காதோ? இது காதலேதான்!
என் பார்வையில் நீ பட்டபின், என்னுள் ஏற்படும் கிளர்ச்சி.
அரிவாள் வீச்சு, காதலில்! சாதியின் பெயரால்!
சாதி முள் மேல், காதலை நிறுத்தினால்?
நிக்குமோ, நிக்காதோ! காதலர்களின் உயிர்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (27-Feb-17, 8:13 pm)
பார்வை : 87

மேலே