Prithivirajmaruthi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Prithivirajmaruthi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 9 |
ஆள்காட்டிக்கும் உயரமானவனுக்கும் நடுவில் தர்காலிகமாய் தோன்றி மறையும் இன்னொரு விரல்...
நீ நிரந்தரம் இல்லாதவனாக இருப்பதால் உன்னை சுவைப்பவர்களையும் நிரந்தரம் இல்லாதவர்களாக மாற்றுகிறயா இந்த பூமியில்....
Cigarette....
டாப்ளர் விளைவாக வழி மாறி விலகி செல்லும் ஒளியான என்னை...
பிளாக் ஹோல் ஆக ஈர்க்கிறாய் நோக்கி உன்னை...
சூரியனை நோக்கி பறக்குமாம் ஃபினிக்ஸ்
நீ பேசிய வார்த்தைகள் தான் டானிக்ஸ்....
இறந்து இறந்து பிறக்குமாம் ஃபீனிக்ஸ்...
உனை பார்த்து இறந்து உன்னை பார்க்கவே மறுபடி பிறந்து வருவதால் நானும் ஒரு ஃபீனிக்ஸ்....
புவியின் ஈர்பால் ஆப்பிள் விழுந்தது என கண்டறிந்தன் நியூட்டன்...
உன் விழியின் ஈர்பால் விழுந்த என்னை நான் கண்டறிந்தந்தால் நானும் ஒரு நியூட்டன்...
எனை பிடித்து ஒரு புது விதி உருவாக்கி விட்டாயோ....
வானம் எங்கும் மஞ்சள் மேகம்
மஞ்சள் தூவும் கொஞ்சல் மேகம்
பூமிக்கு வந்து பெண்ணாய் மாறும்
பெண்ணாய் மாறி வண்ணம் பூசும்
மஞ்சள் அப்பிய வண்ண விண்மீன்
அதில் தப்பிய இரு கண்மீன்
கை கால் முளைத்த ஓலை சுவடி
ரசாயன மாற்றம் செய்யும் ஆலை இவடி
வானவில்லின் மத்தி நிறம்
விழி வில்லை பத்தி கூறும்
அள்ளி செல்லும் காலை மேகம்
எனை தொற்றி கொள்ளும் மாலை மோகம்
திங்களில் பூண்ட மஞ்சள்
அந்த திங்களையும் மயக்கும் ஏஞ்சல்
பழக்கமில்லா பார்வைகள்
பேசிசென்ற மொழிகள்
வழக்கமில்லா வார்த்தைகள்
வீசிசென்ற களிகள்
தொட்டனைக்கா கரங்கள்
விட்டுச்சென்ற தடங்கள்
மார்புகூந்தல் சுழற்றிய விரல்கள்
நீங்காசென்ற வருடல்கள்
நேரமறியா செய்த உன் பேச்சுகள்
இன்றுவரை என் மூச்சுகள்
நான்கறையில் உன் நினைவுகள்
எடுத்துச்சென்ற திருடல்கள்
என்னை விட்டு சென்ற தருணங்கள்
கண்ணில்வந்தனர் வருணன்கள்
புகையிலை
துணையாய் நின்றாய்
எனக்கு ஆறுதலாய்
இருக்கும்
�y��