புதிய விதி
டாப்ளர் விளைவாக வழி மாறி விலகி செல்லும் ஒளியான என்னை...
பிளாக் ஹோல் ஆக ஈர்க்கிறாய் நோக்கி உன்னை...
சூரியனை நோக்கி பறக்குமாம் ஃபினிக்ஸ்
நீ பேசிய வார்த்தைகள் தான் டானிக்ஸ்....
இறந்து இறந்து பிறக்குமாம் ஃபீனிக்ஸ்...
உனை பார்த்து இறந்து உன்னை பார்க்கவே மறுபடி பிறந்து வருவதால் நானும் ஒரு ஃபீனிக்ஸ்....
புவியின் ஈர்பால் ஆப்பிள் விழுந்தது என கண்டறிந்தன் நியூட்டன்...
உன் விழியின் ஈர்பால் விழுந்த என்னை நான் கண்டறிந்தந்தால் நானும் ஒரு நியூட்டன்...
எனை பிடித்து ஒரு புது விதி உருவாக்கி விட்டாயோ....