பார்வை

ஒரே ஒரு ஓரவிழி பார்வை
இதழ் விரித்து இதமாய்ஒரு புன்னகை
இது போதுமே...

ஒரு நாளின் பொழுதை..
இனிதாக்க

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (1-Mar-17, 6:42 pm)
Tanglish : parvai
பார்வை : 75

மேலே