பார்வை

வலப்பக்கம் அகன்ற சாலை இருந்தும் ..
இடப்பக்கம் குறுகிய சாலை வழியே..
அவ்வப்போது வந்து செல்கிறாய்..ஓ
இடப்பக்கம்தானோ
இதயபக்கமானவன்
இருக்கிறான்
என்பதாலா...

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (1-Mar-17, 6:43 pm)
Tanglish : parvai
பார்வை : 91

மேலே