அழகு

தாவணியில் நான் அழகா இருக்கேனா ?
என்று கேட்டவளிடம்..
என்ன பதில் சொல்வது...
இன்று நாள் முழுக்க "கவிதை" மட்டுமே எழுதும் வேலையைத்தான்
செய்ய போகிறேன் என சொல்லியாயிற்று
தாவணியில் நான் அழகா இருக்கேனா ?
என்று கேட்டவளிடம்..
என்ன பதில் சொல்வது...
இன்று நாள் முழுக்க "கவிதை" மட்டுமே எழுதும் வேலையைத்தான்
செய்ய போகிறேன் என சொல்லியாயிற்று