பொம்மையாய்

ஆடும் நூலில் பொம்மைகள்,
அத்துடன் ஆட்டுவிப்போன் வாழ்க்கை-
பொம்மலாட்டம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Feb-17, 7:14 am)
பார்வை : 87

மேலே