காதல்

காதல்!
கருத்தரிக்கும் காலமும், பேறுகாலமும்,
எப்போது என அனுமானிக்க, முடியாத
கர்ப்பம்

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (28-Feb-17, 8:59 am)
பார்வை : 115

மேலே