அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம்

நாளைய விடியல் நமக்கானது என்கின்ற
எந்த உத்திரவாதமும் இல்லாதபோது
நாம் ஏன் பொய்யோடும்,
பொறாமையோடும்,
பகையோடும்,
பாவத்தோடும்
நம் வாழ்க்கையை
வாழவேண்டும்!
அர்த்தமுள்ள
வாழ்க்கையை
வாழ்வோம் !!!
நாளைய விடியல் நமக்கானது என்கின்ற
எந்த உத்திரவாதமும் இல்லாதபோது
நாம் ஏன் பொய்யோடும்,
பொறாமையோடும்,
பகையோடும்,
பாவத்தோடும்
நம் வாழ்க்கையை
வாழவேண்டும்!
அர்த்தமுள்ள
வாழ்க்கையை
வாழ்வோம் !!!