சிரிப்பாய்

இரவு வானின் சிரிப்பு,
இந்த மனிதரைப் பார்த்து-
விண்மீன்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Feb-17, 6:54 pm)
பார்வை : 74

மேலே