மனசு

உனக்கு
குழந்தைகள் பிடிக்கும்
நீயே ஒரு குழந்தை
உன் குழந்தை சிரிப்புடன்
என் இதழ்களை ஓட்டிவைத்து
பாரேன்
உன் வெக்கம் தெரியும்

எழுதியவர் : வினோஜா (1-Mar-17, 9:09 am)
Tanglish : manasu
பார்வை : 112

மேலே