நட்பின் இலக்கணம்
வீடுவரை சொந்தம்
நற்பெயர் உள்ளவரை சமுதாயம்
அடக்கம் உள்ளவரை உயர்வு
பக்தி உள்ளவரை இறையருள்
நம்பிக்கை உள்ளவரை இறைவன்
செல்வாக்கு உள்ளவரை ஆட்சி
மணமாகும்வரை அண்ணன் தம்பி
பிணத்தை எடுக்கும்வரை பந்தம்
தெருமுனைவரை துணைவி
கொள்ளிவைக்கும்வரை பிள்ளை
கடைசிவரை நட்பு...