இல்லாத இறை

இல்லாததை இருப்பதாக
சொல்லி,
இருப்பவர்களை
இருப்பவர்கள்
ஏமாற்றுவதே
இறை

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (1-Mar-17, 4:09 pm)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
Tanglish : illatha irai
பார்வை : 431

மேலே