பெங்களூரு வரைக்கும் நீட்டிச்சா நல்லது

'பெங்களூரூ வரைக்கும் நீட்டிச்சா' "{நல்லது}
😊😊😊😊😊😊😊
பெங்களூரு வரைக்கும் மதுரவாயில் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்!
--முதல்வர் எடப்பாடி பழனிசாமி
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
கருத்து::
ஏனுங்க முதல்வரே... இந்தத் திட்டத்தை அப்படியே பெங்களூரு வரைக்கும் நீட்டிச்சா நாம போயி ஆலோசனை
நடத்திட்டு வர ஈஸியா இருக்கும்ல!
-->பழ. அசோக்குமார், புதுக்கோட்டை.