அப்பவே சொன்னேனே

ரெஜி:- என்னடி இது! காதலன் காதலிக்கு ரோஸ் கொடுத்து பார்த்திருக்கேன், கிஃப்ட் கொடுத்து பாா்த்திருக்கேன்... கிரீட்டிங் காா்டு, ரீ சாா்ஜ் காா்டு, டாப் அப் காா்டு கூட கொடுத்து பாா்த்திருக்கேன்... உன் ஆளு என்னடான்னா எலுமிச்சை பழம், குங்குமம், தாயத்து, சிவப்பு துணின்னு என்னன்னமோ பரிசா கொடுக்கறானே...?

நீனா:- நான்தான் உங்கிட்ட அப்பவே சொன்னேனே, அவன் என்னை "பேய்த்தனமா" காதலிச்சுக்கிட்டு இருக்கான்னு...!

ரெஜி:-?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (1-Mar-17, 7:32 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 873

சிறந்த நகைச்சுவைகள்

மேலே