சினிமா நடிகை

மனைவி:- என்னங்க! எதுக்காக பக்கத்து வீட்டுக்காரரோட சண்டைக்கு போனீங்க..?

கணவன்:- உன்னை பார்த்துக்கிட்டு, எங்கிட்ட வந்து உங்க மனைவி 'சினிமா நடிகை" மாதிரி இருக்காங்கன்னு வர்ணிச்சுக்கிட்டு போறாண்டி அந்த பொறம்போக்கு!

மனைவி:- சரி விடுங்க! இதுக்குப் போய் சண்டை போட்டுக்கிட்டு இருக்க வேணாம்!

கணவன்:- என் ஆத்திரம் அடங்கலடி! "குருட்டுப்பய" உன்னைப் போயி சினிமா நடிகை மாதிரி இருக்குன்னு சொல்லிக்கிட்டு போறானே...!

மனைவி:-?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (28-Feb-17, 8:31 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 628

சிறந்த நகைச்சுவைகள்

மேலே