என் சொத்து
என் சொத்திற்கு
பாகப் பிரிவினையும்
இல்லை. பங்காளி
சண்டையும் இல்லை.
எனக்கு மட்டும்
உரிமையான
என் சொத்து
என்னவன்.