Vinotha - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Vinotha |
இடம் | : newdelhi |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 160 |
புள்ளி | : 25 |
உனக்காக ஓலை எழுதி
உசுருக்குள்ள வச்சுருக்கேன்
உசுருக்குள்ள உள்ளதெல்லாம்
உத்தமனே உன் நெனப்பு
வாய்மொழி சொல்லி விளங்க வைக்க
வார்த்தை இல்லை எங்கிட்ட
ஒரு வாட்டி ஒரே ஒரு வாட்டி
ஏ உசுருக்குள்ள வந்து படிச்சுட்டு போ
போவியா சாத்தியமா
போகமாட்ட ....
உனை நினைத்து
எனை மறந்தேன்
எனை மறந்து
உனை இழந்தேன்
எதை நினைத்து
எனை மறுத்தாய்
எனை மறுத்து
எதைப் பெற்றாய்
எனை யேற்று
எதை இழப்பாய்
என விளக்கி
எனை விலக்கு.
ஒரு வருசம் காத்திருந்து
ஒத்த மக பெத்தெடுத்தே
ஒத்த மக பெறந்த பின்னே
ஒரு புள்ளையும் நிக்கலையே
ஒருத்தியா இருந்த மக
ஒத்தையா ஆனாலே
ஒத்தையா இருந்த மகள
ஒத்தையில விட துணிஞ்சே
ஒத்த மக பெத்தெடுத்து
ஒத்தையில விடுறியே
ஒனக்கென்ன பைத்தியமான்னு
ஒறவெல்லாம் ஏசுது
ஓயாம பழிக்குது
ஒருத்தரையும் கேக்காம
ரயிலேறி பொறப்பட்டே
போற எடம் தெரியுது
போற பாத தெரியலையே
சரியா?தவறா?
ஒரு வருசம் காத்திருந்து
ஒத்த மக பெத்தெடுத்தே
ஒத்த மக பெறந்த பின்னே
ஒரு புள்ளையும் நிக்கலையே
ஒருத்தியா இருந்த மக
ஒத்தையா ஆனாலே
ஒத்தையா இருந்த மகள
ஒத்தையில விட துணிஞ்சே
ஒத்த மக பெத்தெடுத்து
ஒத்தையில விடுறியே
ஒனக்கென்ன பைத்தியமான்னு
ஒறவெல்லாம் ஏசுது
ஓயாம பழிக்குது
ஒருத்தரையும் கேக்காம
ரயிலேறி பொறப்பட்டே
போற எடம் தெரியுது
போற பாத தெரியலையே
சரியா?தவறா?
இத்துனை இருக்கம் ஏன்?
உன் மீது கல் எறிந்தவர்களை
உதாசினப் படுத்து
உனக்கு பூ கொடுத்தவர்களை
உள் வாங்கு
உன்னால் எனக்கு
உபாதைகள் அதிகம்
உனக்கு நானும்
எனக்கு நீயும் அவசியம்
உன்னை நான்
காதலிக்கிறேன்
என் காதலை
ஏற்றுக்கொள்
இருவரும் இணைந்து
கல் எறிந்தவர்களுக்கு
பூ தொடுப்போம் .
இத்துனை இருக்கம் ஏன்?
உன் மீது கல் எறிந்தவர்களை
உதாசினப் படுத்து
உனக்கு பூ கொடுத்தவர்களை
உள் வாங்கு
உன்னால் எனக்கு
உபாதைகள் அதிகம்
உனக்கு நானும்
எனக்கு நீயும் அவசியம்
உன்னை நான்
காதலிக்கிறேன்
என் காதலை
ஏற்றுக்கொள்
இருவரும் இணைந்து
கல் எறிந்தவர்களுக்கு
பூ தொடுப்போம் .