நம்மஊரு பானம்

நம்மஊரு பானம்!

தென்ன மரம் டாலு,
கீழ ஒரு ஸ்டாலு,
ஐஸ் கட்டி ஜில்லு,
போட்டா ஆகும் கூலு,
குடிப்போமா ஐஸ் மோரு,
கேப்போமா ஒன்ஸ் மோரு!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (9-Mar-17, 12:24 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 152

மேலே