மீனவன்

" இரையை தேடுகிறார்கள்
கொக்காக சிலர்
மீன்களுக்கு மாற்றாக
எம் மீனவனை !

எழுதியவர் : rajasekar (9-Mar-17, 10:08 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 125

மேலே