சலாவு55கவிதைகள்

கனவுகள் கலையாது .
என்றும் உன் .
நினைவுகள் தொலையாது .

தினமும் என் .
வாசல் வீசும் .
வைகறை வரை .
உன் வாசம் .

கனா காணும் காலம் .
பல யுகங்கள் .
கடந்தும் வாழும் .
காலத்தின் கோலம் .

விதியின் மேல் .
வரைந்தது என்ன மாயம் .

கனவுகள் கலையாது .
என்றும் உன் .
நினைவுகள் தொலையாது.
.........
. ... . ... :- சலா,

எழுதியவர் : சலாவுதீன் (9-Mar-17, 10:59 pm)
பார்வை : 78

மேலே