வரத்தால்

கைகேயி
கேட்டாள் வரம்..

தொடங்கியது
இராமன் வாழ்க்கை-
காட்டில்..

முடிந்தது
தசரதன் வாழ்க்கை-
சுடுகாட்டில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Mar-17, 7:07 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 68

மேலே