அந்திமஞ்சள் வானில் ஆதாம் ஏவாளின் பாடல்
அந்திமஞ்சள் வானில்ஆ தாமேவா ளின்பாடல்
அந்தரங்கம் தன்னிலும் காதலின் ராகமது
சுந்தரியே பாடுநீ யும் !
ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா.
----கவின் சாரலன்
அந்திமஞ்சள் வானில்ஆ தாமேவா ளின்பாடல்
அந்தரங்கம் தன்னிலும் காதலின் ராகமது
சுந்தரியே பாடுநீ யும் !
ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா.
----கவின் சாரலன்