நான் நீ நாம் தென்றல் முத்தம் இதழ் பெண்மை
நீ
நான்
நாம்
தென்றல்
தீண்டல்
முத்தம்
வெட்கம்
இதழ்
பெண்மை
கவிதை
காதல்
பார்வை
விழி
மொழி
நான்
நாம்
நீ
(தென்றல்) போல் இதமாய் (பெண்மை) உன்னை( தீண்டி..)
உன்( இதழ்) (முத்தம்) பதித்து (காதல்)( கவிதை) ஒன்று !
உன் (விழி) பார்த்து சொல்லும் வேளையில் உன் (மொழி) என்னவாய் இருக்கும் ?
(வெட்கம் ) தானே ?
அக்கணம்
(நான்) நீயாவாய்
(நீ) நானாவேன்
நீ நான் (நாம் ) ஆவோம் !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
