இதய துடிப்பு

உன்னை பிரிந்தபின்தான் ஒவ்ஒரு
நொடியும் உணர்கிறேன்
இதயம் துடிப்பதை.

எழுதியவர் : சௌந்தர் (11-Mar-17, 12:14 pm)
Tanglish : ithaya thudippu
பார்வை : 175

மேலே