முதல் காதல்

எப்பொழுதும் யாரிடமும் கெஞ்சாத ஏங்காத

நான்
உன்னிடம் ஏங்குகிறேன் அழுகிறேன்
உன்னை பார்க்கும் வரை அடக்கி ஆள நினைத்த நான்
பார்த்த பின்பு அடங்கி போகிறேன்
பெண்னெய் நீ வேண்டும் எனக்கு
உன் காதலை உதாசீன படுத்தும் நான்
எனுக்குள்ளேய நான் போட்டு கொண்ட சட்ட திட்டங்கள் அப்படி
உன் மேல் ஆசை இல்லாத போல் காட்டி கொண்டாலும்
உனக்காகவேய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

எழுதியவர் : mn பாலமுரளி (11-Mar-17, 5:34 pm)
சேர்த்தது : mn balamurali
Tanglish : muthal kaadhal
பார்வை : 156

மேலே