மெல்லிசை பாடல் நீ

மெல்லிசை பாடல்களை
மெய் மறந்து கேட்கையில்
மெய் உள்ளிருக்கும் -உன் உயிர்
நினைவுகளோடு சேரும்பொழுது
மெல்லிசை பாடல்கள் இன்னும்
மெருகேறி விடுகிறது !!!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (11-Mar-17, 5:36 pm)
Tanglish : mellisai paadal nee
பார்வை : 84

மேலே