இதயத்தில் ஒளிந்து கொள்

என் அருகே நெருங்கி நிற்கும்போது
பயமும் படபடப்பும் வருகிறது என்கிறாயே !!
உனக்கு பயம் என்றால்
வா ! என் இதயத்தில் வந்து
ஒளிந்து கொள்
பத்திரமாய் நான் பார்த்துக்கொள்கிறேன்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (11-Mar-17, 5:43 pm)
பார்வை : 173

மேலே