சண்டை போடும் இமைகள்

என் இமைகள்
அடிக்கொருமுறை
ஏனோ..?
ஒன்றோடு ஒன்று
மோதிக்கொள்கிறது....
ஆனால்,
உன்னைக் கண்டால் மட்டும்
அதன் போரை ...
நிறுத்திக்கொள்கிறது...
அழகே...
ஏன் இந்த முரண்பாடு..?
என் இமைகள்
அடிக்கொருமுறை
ஏனோ..?
ஒன்றோடு ஒன்று
மோதிக்கொள்கிறது....
ஆனால்,
உன்னைக் கண்டால் மட்டும்
அதன் போரை ...
நிறுத்திக்கொள்கிறது...
அழகே...
ஏன் இந்த முரண்பாடு..?