எங்கும் தொலையாமல் தொடர்வாயா
அங்கே நீ மேகத்துள் தொலையும்போது,
நானும் தொலைந்து போகிறேன் இங்கே..
தொட்டுவிடும் தூரத்தில் தெரியும் தொலை நிலவே,
உன்னுள் நான் தொலையும்வரை
எங்கும் தொலையாமல் தொடர்வாயா என்னை?
அங்கே நீ மேகத்துள் தொலையும்போது,
நானும் தொலைந்து போகிறேன் இங்கே..
தொட்டுவிடும் தூரத்தில் தெரியும் தொலை நிலவே,
உன்னுள் நான் தொலையும்வரை
எங்கும் தொலையாமல் தொடர்வாயா என்னை?