வேண்டாம்

வேண்டாம்!
ஆம்பிளைன்னு, ஆட்டம் போடாதே,
பொம்பிளைன்னு, இழிவா பேசாதே,
பெத்தவ வெறுத்தா, குப்பத்தொட்டி,
பொண்டாட்டி மறுத்தா, மண்சட்டி!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (13-Mar-17, 4:26 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 97

மேலே