இரவு

உணர்வுகளை வென்று
உறங்க வைக்கிறது கொஞ்சம்
நிம்மதியாய் இரவு.

ந. க. துறைவன்.

எழுதியவர் : ந. க. துறைவன். (15-Mar-17, 6:53 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : iravu
பார்வை : 49

மேலே