திமிங்கலம்

குளத்திலும் குட்டையிலும் பயில்கிறேன்
கடலில் நீந்துவதற்கு !
வாழ்க்கையெனும் கடலில்
திமிங்கலங்களோடு நீந்துகிறேன் !

எழுதியவர் : ராஜசேகர் (15-Mar-17, 7:13 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 98

மேலே